tag:blogger.com,1999:blog-3218280109381466020.post8119043033666297097..comments2023-11-02T16:57:23.798+05:30Comments on Anisha Yunus: சிம்பிள் பச்சைப்பயறு குழம்பு :))Anisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-18785515030220445822012-07-30T11:31:27.165+05:302012-07-30T11:31:27.165+05:30ஸலாம் அன்னு நலமா?
உங்கள் உம்மாவுக்கு என் துஆக்கள்...ஸலாம் அன்னு நலமா?

உங்கள் உம்மாவுக்கு என் துஆக்கள்..

பிள்ளைகள் எல்லோரும் நலமா??Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-66031960939132647022012-07-30T02:28:51.778+05:302012-07-30T02:28:51.778+05:30ரமலான் ஸ்பெஷலா! வாழ்த்துக்கள்.ரமலான் ஸ்பெஷலா! வாழ்த்துக்கள்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-27040318933258722312012-07-29T20:13:46.944+05:302012-07-29T20:13:46.944+05:30@ஆமி,
இந்தக் குழம்புல சுவையும் மணமும் தருவதே பச்ச...@ஆமி,

இந்தக் குழம்புல சுவையும் மணமும் தருவதே பச்சைப்பயிறுதான். அதனால் மசாலா எதுவும் சேர்த்தாமலே அருமையாக இருக்கும். உங்களுக்கு பச்சைப்பயிறே பிடிக்காது என்றால் யோசனையாகதான் உள்ளது.இருந்தாலும் செய்து பாருங்க. மனசு மாறலாம் இன்ஷா அல்லாஹ் :))

@நிஜாம் பாய்,
வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு,
தட்டைப்பயிற்றையும் இதே போல் வைக்கலாம். ஆனால் இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன் தாளிக்கும்போது சேர்த்துக் கொள்ளவும். வாயுத்தொல்லையை தவிர்க்க. மற்ற பருப்புக்களையும் இதே போல் செய்யலாம், ஆனால் 1-2 விசிலிலேயே நன்கு வெந்து குழைந்து விடும். எனவே கவனம். கொண்டைக்கடலை இது போல் செய்ய இயலாது. :(

து’ஆ செய்த, பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி, ஜஸாகுமுல்லாஹு க்ஹைர்.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-91257933749080938022012-07-29T15:25:32.597+05:302012-07-29T15:25:32.597+05:30அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரி, தேவையான சமையல் க...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரி, தேவையான சமையல் குறிப்பு அருமை, ஒரு சந்தேகம் இதே formula வைத்து தட்டைபயிறு, பருப்பு, சுன்டக்கடலை போன்ற தனியங்கள் குழம்பு வைக்கலாளமா?Nizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-38512497149864788622012-07-29T15:02:25.525+05:302012-07-29T15:02:25.525+05:30gud tipsgud tipsஆஷா பர்வீன்https://www.blogger.com/profile/17649754354123599155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-90945156627587950852012-07-29T13:22:20.878+05:302012-07-29T13:22:20.878+05:30விளக்கமான செய்முறை...
படத்துடன் சொன்னது அருமை...
ப...விளக்கமான செய்முறை...
படத்துடன் சொன்னது அருமை...
பாராட்டுக்கள்...
வீட்டில் செய்ய சொல்கிறேன். நன்றி.திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-22811849625221130662012-07-29T12:44:45.199+05:302012-07-29T12:44:45.199+05:30அம்மாவிற்கு நல்ல உடல் சுகத்தையும் மன நிம்மதியும் க...அம்மாவிற்கு நல்ல உடல் சுகத்தையும் மன நிம்மதியும் கொடுக்க இறைவன் அருள்புரிவானாக ஆமீன்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-91861951388604622952012-07-29T12:44:14.002+05:302012-07-29T12:44:14.002+05:30// முந்தைய தக்காளி சட்னி குறிப்பு போலவே மிக எளிமைய...// முந்தைய தக்காளி சட்னி குறிப்பு போலவே மிக எளிமையானதும் கூட. :))//

நல்லவேள... இந்த தடவ எல்லாம் முழுசா இருக்கு! போனதடவ மாதிரி பாதி போட்டோவோட வருவீங்களோன்னு நெனச்சேன்...

பச்சைபயிறு வாங்கவே மாட்டேன். அதன் வாசனை அறவே பிடிக்காது எனக்கு (லக்னோவில் பச்சைபயிறில் நோன்பு கஞ்சி செஞ்சு நோன்பு இப்தார் அன்னைக்கு கொடுத்தாங்க... பயந்து அதுல இருந்து பச்சைபயிறுன்னாலே ஒதுங்கிடுவேன். ஆனா இந்த குறிப்பை செய்து பாக்குறேன் இன்ஷா அல்லாஹ்....ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-63323122925870708542012-07-29T12:44:11.774+05:302012-07-29T12:44:11.774+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஜஸக்கல்லாஹ் கைர சகோதரி ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஜஸக்கல்லாஹ் கைர சகோதரி

///10. இந்த ஸ்டெப்தான் மிக மிக முக்கியம். மறக்காம இந்த எளிய, இனிய குறிப்பு கொடுத்த எங்கம்மாவுக்காக து’ஆ செய்ங்க :))))))))))))//

அம்மாவுக்காகவும் உங்கள் குடும்பத்திர்க்காகவும் இறைவனிடம் துஆ செய்கிறேன்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-25017084966311620512012-07-29T12:30:43.968+05:302012-07-29T12:30:43.968+05:30//சகோ.ஷர்மீ.... லேபிள்களைப் பார்த்து டென்ஷனாகாதீங்...//சகோ.ஷர்மீ.... லேபிள்களைப் பார்த்து டென்ஷனாகாதீங்க. ஹி ஹி ஹி.... எவ்ளோஓஓஓஓ பேருக்கு யூஸாகுதோ என்னமோ...... ஹி ஹி :))////

தொடரட்டும் உங்கள் சமூக சேவை..!
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை..!
வாழ்த்துக்கள் அன்னு மா..!ஹிஹிஹி :)Flavour Studio Teamhttps://www.blogger.com/profile/03757434706645207538noreply@blogger.com