tag:blogger.com,1999:blog-3218280109381466020.post8384055544959632288..comments2023-11-02T16:57:23.798+05:30Comments on Anisha Yunus: அலிகார் பிரியாணிAnisha Yunushttp://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-3218280109381466020.post-89981336499465683992012-03-09T09:19:44.656+05:302012-03-09T09:19:44.656+05:30நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந...நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-7013103540903922492011-04-19T16:18:11.948+05:302011-04-19T16:18:11.948+05:30இவ்வளவு நாளாக உங்கள் பக்கம் ஓப்பன் ஆகாமல் இருந்துச...இவ்வளவு நாளாக உங்கள் பக்கம் ஓப்பன் ஆகாமல் இருந்துச்சு என்னால் வரமுடியவில்லை.. இப்ப தான் கீதா ஆச்சல் லிக்கை பார்த்து வந்தேன்...

படங்கள் மிகவும் அருமை... டைம் கிடைக்கும் பொழுது செய்துபார்க்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-60126635275489672282011-04-19T09:07:38.115+05:302011-04-19T09:07:38.115+05:30அனிஷா..இன்று உங்களுடைய அலிகார் பிரியாணியினை என்னுட...அனிஷா..இன்று உங்களுடைய அலிகார் பிரியாணியினை என்னுடைய பதிவில் போட்டு இருக்கின்றேன்..

http://geethaachalrecipe.blogspot.com/2011/04/aligarh-briyani.html...இந்த் லிக்னினை பாருங்க...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-36949037950808119822011-04-17T18:34:21.109+05:302011-04-17T18:34:21.109+05:30GEETHA ACHAL said...
அன்னு இன்று உங்கள் அலிகா...GEETHA ACHAL said...

அன்னு இன்று உங்கள் அலிகார் பிரியாணி செய்தேன்...ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது..

எல்லாம் கரக்டாக தெளிவாக எழுதி இருந்திங்க...அதன்படி நானும் செய்தேன்..சூபப்ரோ சூப்பர்...

கொத்தமல்லி, புதினா , நெய் மற்றும் எந்த தூள் வகைகள் என்று எதுவுமே சேர்க்காமலே அவ்வளவு சூப்பராக இருந்தது..

எப்படி இருக்குமே என்று நினைத்து 2 கப் தான் செய்தேன்...அக்ஷ்தா குட்டியே இன்னும் வேனும் என்று கேட்க்கும் அளவிற்கு இருந்தது...அவளுக்கு ரொம்ப பிடித்து போச்சு..

இனிமேல் அடிக்கடி செய்ய வேண்டியது தான்...உங்களுடைய தோழிக்கும் என்னுடைய நன்றியினை தெரிவிக்கவும்..

இன்னும் இது மாதிரி குழந்தைகளை கவரும் விதமான குறிப்புகள் போடுங்க..
April 16, 2011 9:11 PM
அன்னு said...

geetha akka,

iam so happy that akshatha kutty liked it. I will try to post more like that biriyani insha allah.

take care,
heartfelt thanks to kuttimma, my first tester. he he :))
April 16, 2011 11:04 PMAnisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-65436200890167238532011-04-07T20:43:34.317+05:302011-04-07T20:43:34.317+05:30விருப்பபட்டியலில் சேர்த்தாச்சு அன்னு..நிச்சயம் என்...விருப்பபட்டியலில் சேர்த்தாச்சு அன்னு..நிச்சயம் என் பொண்ணுக்கு செய்து கொடுக்க போகிறேன்..
வெஜ் ஸ்டாக் செய்ய சிக்கன் ஸ்டாக் செய்த முரையில் சிக்கனுக்கு பதில் வெஜ் போட்டு செய்யலாம் தானே??

அடிக்கடி சமையல் பதிவு போடுங்க,வந்து ஒரு பிடிபிடிக்கிறேன்,சரியா...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-25942891451354968542011-04-07T16:22:40.181+05:302011-04-07T16:22:40.181+05:30CONGRATS FOR THE 50 th POST.
thanks for the yummy ...CONGRATS FOR THE 50 th POST.
thanks for the yummy recipe Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-63905425128820438112011-04-06T18:15:39.657+05:302011-04-06T18:15:39.657+05:30ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகக்ள்.
ஆஹா படங்கள் தெள...ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகக்ள்.
ஆஹா படங்கள் தெளிவாக இருக்கு சூப்பர் பிரியாணி, தக்காளி இல்லாமல் செய்தான் என் பெரிய பெயன் வாழ்த்தி சாப்பிடுவான்.
இது பெயர் புதுசு கிட்ட தட்ட நான் செய்யும் கப்சா பிரியானி யும் ஷாகி பிரியாணியும் சேர்ந்து வருது பிரியாணியில் தான் எத்தனை வகை.
இந்த முறையிலும் செய்துபார்க்கனும்.

வாழ்த்துகக்ள் வாழ்த்துகக்ள் வாழ்த்துக்கள், படங்கள் பளிச்சின்னு இருக்கு,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-52875324542317130272011-04-06T00:39:32.739+05:302011-04-06T00:39:32.739+05:30@ அப்துல் காதர் பாய்,
பூட்டை பத்தியெல்லாம் நமக்கு ...@ அப்துல் காதர் பாய்,
பூட்டை பத்தியெல்லாம் நமக்கு தெரியாது. வழக்கமா பூட்டை உடைக்கறவங்களுக்கு வேண்ண தெரியலம். (!!! ஹெ ஹெ ஹெ !!!) ஒரு பிரியாணிக்காக இல்லாட்டியும் பதிவுலகத்தில் சந்தேகம் என்னும் பேரை வைத்து படுத்தி எடுப்பதற்க்காகவாவது மாத்தணும். என்ன நான் சொல்றது... ஹெ ஹெ :))
நன்றி :)

@ஜெய்லானி பாய்,
ஒரு சாக்கு கிடைச்சதே பெரிய விஷயம். பாருங்களேன், முதல் கருத்திலிருந்தே எல்லாரும் வரவேற்பு குடுத்துட்டாங்க. ஹி ஹி ஹி

இரத்தமும் ஹீமோகுளோபினுமா, சரியாப்போச்சு போங்க. ஹெ ஹெ ஹெ :)
இந்த பாருங்க, பேச்சு பேச்சா இருக்கணும். அதுக்கு நடுவில சந்தேகம்ன்னெல்லாம் வரக்கூடாது. நானே மொத பதிவு இப்பத்தான் சமையல் லேபிள்ல போட்டிருக்கேன், என்னமாச்சும் கேக்க வேண்டாம்...டைப்பினாலே போதும், பின்ன பார்சல் கட்டியே அனுப்பிருவேன். யார்கிட்ட!!
// நன்றி :)

@மேனகாக்கா,
வாங்க வாங்க, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இப்பத்தான் இரண்டாவது தடவையா வர்றீங்க, உங்க மாதிரி சமையல் கலை நிபுணரையெல்லாம் வர வெக்கிறதுக்காகவே இனிமே சமையல் பதிவு போடலாம் போலவே!!
எல்லா சால்னாக்கும் நல்லா இருக்கும் அக்கா. எதுவுமே இல்லாம கொஞ்சம் கெட்டித் தயிர் இருந்தாலுமே போதும். பொதுவா நான் பிரியாணிக்கு எதுவும் சைட் டிஷ் வெச்சுக்கறது கிடையாது. இது ஸ்டாக்கும் சேர்ந்திருப்பதால் பிளெயினாவே டேஸ்டியாதான் இருக்கும் செஞ்சு, சாப்பிட்டு பாருங்க :)
நன்றி :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-46447185999322999872011-04-05T22:52:52.746+05:302011-04-05T22:52:52.746+05:3050 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!
வித்தியாசமான பிர...50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

வித்தியாசமான பிரியாணி!! செய்து பார்க்கிறேன்..இதை அப்படியே சாப்பிடலமா// அல்லது சிக்கன் க்ரேவி செய்து ஊற்றி சாப்பிடனுமா ஏன்னா பிரியாணி வெள்ளை கலரில் இருக்கும் அல்லவா அதான்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-53512342588409092162011-04-05T22:02:07.782+05:302011-04-05T22:02:07.782+05:30அனிஸ்..!!என் பேரை மாத்த உங்களுக்கு பிரியாணிதான் கி...அனிஸ்..!!என் பேரை மாத்த உங்களுக்கு பிரியாணிதான் கிடைச்சுதா ...!!! அவ்வ்வ்வ்வ்

பேரும் பச்சை பூ சிம்பலும் ஒன்றுடன் ஒன்று கலந்தது...!! இரத்தமும் ஹீமோகுளோபினும் மாதிரி :-)))

சந்தேகம் கேட்க அப்புறமா வரேன் ..இதை படிச்சதும் கைவசம் இது வரை 18 சந்தேகம் வந்திருக்கு . சொல்லாத வரை விட மாட்டேனே ஹே...ஹே...ஹி..ஹுஈஈஈஈஈஈஈஈ....!! :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-43813017339272011132011-04-05T20:01:46.921+05:302011-04-05T20:01:46.921+05:30அலிகார் - யுனிவெர்சிட்டிக்கும், பூட்டுக்கும் தான் ...அலிகார் - யுனிவெர்சிட்டிக்கும், பூட்டுக்கும் தான்
ஃபேமஸ் என்று கேள்வி பட்டிருக்கேன். பிரியாணிக்குமா??? ரொம்ப நல்லது. ஆனா ஒரு பிரியாணிக்காக ஜெய்லானி பெயரையே மாத்தணுமா அவ்வ்வ்?? வேணும்னா பிரியாணி பெயரை மாத்திடலாமே?? சரியா??எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-657071454824175982011-04-05T02:57:14.124+05:302011-04-05T02:57:14.124+05:30//அழகாக தெளிவான படங்களுக்கு முதலில் வாழ்த்துகள்../...//அழகாக தெளிவான படங்களுக்கு முதலில் வாழ்த்துகள்..//
கீதாக்கா, பகல் வெளிச்சத்துல கேமராவுக்கு பின்னாடி ஜன்னல் வர்ற மாதிரி வெச்சுகிட்டு உங்க நிழல் பொருள் மேல படாம எடுத்தீங்கன்னா, சூப்பரா வரும். பகல் வெளிச்சத்துக்கு முன்னாடி மத்த லைட்டிங்கெல்லாம் வேஸ்ட்!!

(டிப்ஸ்.ஹி.ஹி..ஹி...)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-46007001181415474672011-04-04T20:04:11.319+05:302011-04-04T20:04:11.319+05:30@கீதாக்கா,
கண்டிப்பா. அப்டேட் செய்யறேன்.
நன்றி :)...@கீதாக்கா,
கண்டிப்பா. அப்டேட் செய்யறேன்.
நன்றி :)

@சித்ராக்கா,
உங்களுக்கு இல்லாமலா, வாங்க செஞ்சுரலாம்!!
நன்றி :)

@அதிராக்கா,
ஆஹா... இப்படியெல்லாம் கோச்சுக்கக் கூடாது. என் பிரியாணி சாப்பிடவும் ஆளுங்க வரேன்னு சொல்றதைப்பார்த்தா வானத்துல மிதக்கற எஃபெக்ட்தான் வருது ஹி ஹி ஹி
நன்றி :)

@ஹுஸைனம்மா,
இங்க இருக்கற குறிப்பு எல்லாமே எனக்கான வார்னிங்தான். பதிவு செஞ்சு வச்சுட்டா பார்த்து செய்யறது வசதி. ஹெ ஹெ. இந்த பிரியாணியாவது, ஆத்துக்காரரையும் பிள்ளைங்களையும் கடைக்கும் சமையலறைக்கும் அனுப்பாம செய்ங்கப்பா... ஹெ ஹெ ஹே..
//ஆனாலும், அமெரிக்காவுலல்லாம் நல்ல சாப்பாடு சாப்பிட இப்படி “கெட்-டுகெதர்”னு ஒரு நிகழ்வு நடக்கிறதே, அந்த வகையில் கொடுத்து வச்சவங்க நீங்க!! :-))))))))))))//
என்ன சொல்ல, ஆக என் வீட்டுல சாப்பாடே நல்லா இருக்காதுன்னு முடிவே பண்ணிட்டீங்க போல. கொஞ்சம் மறு பரிசீலனை செய்ங்கக்கா :))

//பிரியாணில மசாலா, காரம் இல்லையேன்னு, இந்த வரியச் சேத்தீங்களா அனிஷா? ;-))))

இந்தியர்களாகிய நமக்கு, பாகிஸ்தானையும், இலங்கையையும் “கிரிக்கெட்” என்ற புனிதப் போரில் மட்டுமே வெல்ல முடியும்!! அதுவே அவர்களை அடியோடு நசுக்கிய திருப்தி தரும்!! அந்த வெற்றியை ஈட்டித் தந்ததற்காக வீரர்களை (ராணுவமல்ல, கிரிக்கெட்) அதற்கான சம்பளத்திற்கும் மேலாக விருந்து, வீடு, கார், நிலம், இன்னும் என்னென்னவொ பரிசுகள் (வரிப்பணத்திலிருந்தும்) தந்து பெருமைப் படுத்துவோம். அத்தோடு, விளம்பரங்களில் அவர்கள் சொல்லும் பானங்கள் முதல் ரேஸர்கள் வாங்கி பயன்படுத்தி மகிழ்வோம். திரைப்படங்களில் மட்டும் இந்தியாவில் தீவிரவாதி என்றாலே முஸ்லிம் அதுவும் பாகிஸ்தானியாக இருக்கும்படி காட்டி நம் தேசியப்பற்றை வளர்ப்போம்!!//

பார்த்து, மசாலா காரம் எல்லாம் தனியா உங்களுக்கு மெயில்ல யாராவது அனுப்பப்போறாங்க. ஹெ ஹெ ஹெ... எதிர் கருத்துக்களை ஏற்கும் திராணி நிறைய பேருக்கு இல்லை என்பதே உண்மை. !!
நன்றி :)

@அமைதிச்சாரலக்கா,

நன்றி :)

@முஹம்மது ஆஷிக் Bhai,
வ அலைக்கும் அஸ்ஸலாம் வ றஹ்மத்துல்லாஹ்,
அலிகாரின் உணவு வகைகளும் நிறைய ஃபேமஸ்தான். எங்க இல்லைன்னாலும் இங்கே, ஒமஹாவிலாவது.

//சமையல் புத்தகம் மூலம், முதன் முதலாக சோறு சமைத்தால் கஞ்சியாக வந்தது. காய்கறி சாம்பார் வைத்தால் அதே சட்டியில் பருப்பு பிரட்டல், காய்கறி வதக்கல், பருப்பு ரசம், மசாலா தண்ணீர் எல்லாமே லேயர் லேயராய் 4 in 1 ஆக இருந்தது. //
ஆஹா...இதையெல்லாம் தனி குறிப்பா போடுங்களேன்.. ஹ ஹ ஹா

//உடனடியாக அறையில் இருந்த வட இந்தியரிடமும் பாகிஸ்தாநிகளிடமும் சமைக்க கற்றுக்கொண்டேன். ஒருசில மாதங்களில் நான் சமைத்ததை எனக்கு மிச்சம் வைக்காமல் மற்றவர்கள் பாராட்டி சாப்பிட்டு விடும் அளவுக்கு தேறியும்விட்டேன்.//
பரவாயில்லையே, அண்ணி ரொம்ப குடுத்து வச்சவங்க போல. நிஹாரி சமையல் குறிப்பு ஒன்னு எழுதுங்களேன்..:)))

//அடிக்கடி அரிசியை மாற்றாதீர்கள்... அல்லது, ஒரே லேபிளில் அரிசியை மாற்றி விற்பவர்களிடமும் ஏமாந்து விடாதீர்கள். உங்கள் தண்ணீர் அளவுகள் அரிசிக்கு ஏற்ப மாற வேண்டும் அல்லவா..?//
அப்படித்தான் நினைக்கிறேன். இங்க இருக்கறப்ப எந்த அரிசி நல்ல விலைல கிடைக்குதோ அதை உபயோகிப்பேன். பார்க்கலாம் இனிமேல் முடிந்தவரை அரிசி மாற்றாமல்! ஹெ ஹெ ...இங்க ஏமாற்று வேலைகள் இல்லை, Food & Hygiene Dept பயங்கர ஸ்ட்ரிக்ட் இந்த ஊர்ல.
நன்றி :)

@சுகந்திக்கா,
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-31225903461603144542011-04-04T18:43:26.013+05:302011-04-04T18:43:26.013+05:3050க்கு வாழ்த்துக்கள் அன்னு!!அலிகார் பிரியாணி அருமை...50க்கு வாழ்த்துக்கள் அன்னு!!அலிகார் பிரியாணி அருமை!!!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-83647074337468657832011-04-04T16:26:31.654+05:302011-04-04T16:26:31.654+05:30ஸலாம் உண்டாகட்டும் சகோ.அன்னு..!
பிரியாணி செய்முறை...ஸலாம் உண்டாகட்டும் சகோ.அன்னு..!

பிரியாணி செய்முறை அருமை. அலிகார் என்றாலே யுனிவெர்சிட்டிக்கு பிரபலம்...! பிரியாணிக்குமா..?

சிறுவயதிலிருந்து சப்புக்கொட்டி சாப்பிட்டு வளர்ந்த ஒரு மனிதனுக்கு சமைக்கத்தெரிவது எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்று ஆறு வருடங்களுக்கு முன்னர் ஹோட்டல்களே இல்லாத நட்ட நடு அரேபிய பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட போதுதான் உணர்ந்தேன்..!

சமையல் புத்தகம் மூலம், முதன் முதலாக சோறு சமைத்தால் கஞ்சியாக வந்தது. காய்கறி சாம்பார் வைத்தால் அதே சட்டியில் பருப்பு பிரட்டல், காய்கறி வதக்கல், பருப்பு ரசம், மசாலா தண்ணீர் எல்லாமே லேயர் லேயராய் 4 in 1 ஆக இருந்தது.

உடனடியாக அறையில் இருந்த வட இந்தியரிடமும் பாகிஸ்தாநிகளிடமும் சமைக்க கற்றுக்கொண்டேன். ஒருசில மாதங்களில் நான் சமைத்ததை எனக்கு மிச்சம் வைக்காமல் மற்றவர்கள் பாராட்டி சாப்பிட்டு விடும் அளவுக்கு தேறியும்விட்டேன்.

அந்த அனுபவத்தில் சொல்கிறேன்...//எப்பவும் போல நான் செய்யும்போது மட்டும் தண்ணீர் ஜாஸ்தியாகி விட்டது!!//---அடிக்கடி அரிசியை மாற்றாதீர்கள்... அல்லது, ஒரே லேபிளில் அரிசியை மாற்றி விற்பவர்களிடமும் ஏமாந்து விடாதீர்கள். உங்கள் தண்ணீர் அளவுகள் அரிசிக்கு ஏற்ப மாற வேண்டும் அல்லவா..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-27714283664126683712011-04-04T15:35:36.760+05:302011-04-04T15:35:36.760+05:30ஜூப்பரு..ஜூப்பரு..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-24366723454710504532011-04-04T14:39:31.142+05:302011-04-04T14:39:31.142+05:30//கிரிக்கெட் ஆரம்பிக்கும் முன் பாய்காட் செய்ங்கன்ன...//கிரிக்கெட் ஆரம்பிக்கும் முன் பாய்காட் செய்ங்கன்னு//

பிரியாணில மசாலா, காரம் இல்லையேன்னு, இந்த வரியச் சேத்தீங்களா அனிஷா? ;-))))

இந்தியர்களாகிய நமக்கு, பாகிஸ்தானையும், இலங்கையையும் “கிரிக்கெட்” என்ற புனிதப் போரில் மட்டுமே வெல்ல முடியும்!! அதுவே அவர்களை அடியோடு நசுக்கிய திருப்தி தரும்!! அந்த வெற்றியை ஈட்டித் தந்ததற்காக வீரர்களை (ராணுவமல்ல, கிரிக்கெட்) அதற்கான சம்பளத்திற்கும் மேலாக விருந்து, வீடு, கார், நிலம், இன்னும் என்னென்னவொ பரிசுகள் (வரிப்பணத்திலிருந்தும்) தந்து பெருமைப் படுத்துவோம். அத்தோடு, விளம்பரங்களில் அவர்கள் சொல்லும் பானங்கள் முதல் ரேஸர்கள் வாங்கி பயன்படுத்தி மகிழ்வோம். திரைப்படங்களில் மட்டும் இந்தியாவில் தீவிரவாதி என்றாலே முஸ்லிம் அதுவும் பாகிஸ்தானியாக இருக்கும்படி காட்டி நம் தேசியப்பற்றை வளர்ப்போம்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-10617737845087766422011-04-04T14:31:58.354+05:302011-04-04T14:31:58.354+05:30ஆனாலும், அமெரிக்காவுலல்லாம் நல்ல சாப்பாடு சாப்பிட ...ஆனாலும், அமெரிக்காவுலல்லாம் நல்ல சாப்பாடு சாப்பிட இப்படி “கெட்-டுகெதர்”னு ஒரு நிகழ்வு நடக்கிறதே, அந்த வகையில் கொடுத்து வச்சவங்க நீங்க!! :-))))))))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-58461244951365577972011-04-04T14:22:48.337+05:302011-04-04T14:22:48.337+05:30என்னது, ரெஸிப்பியான்னு அதிர்ச்சியாத்தான் இருந்துது...என்னது, ரெஸிப்பியான்னு அதிர்ச்சியாத்தான் இருந்துது. (எனக்கு நீங்களும் துணைன்னு நம்பி இருந்தேன்!!) செய்முறையும் ரொம்ப ரொம்ப விளக்கமா, ஸ்டெப் பை ஸ்டெப்பா, ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப நீளமா இருக்கேன்னு நினைச்சேன். இந்த வாக்கியத்தைப் பார்த்ததும்தான் புரிஞ்சுது - //ஒரே கப்பை தண்ணீருக்கும் அரிசிக்கும் உபயோகியுங்கள். அளவு மாறாமல் இருக்க.// - நீங்க எவ்வளவு கவனமா சமையல் செய்றீங்க, அதைவிட எம்புட்டு உஷாரா குறிப்பு எழுதுறீங்கன்னு!! ஹி.. ஹி..

BTW, செய்முறை வித்தியாசமா இருக்கு. வழக்கமா பிரியாணில போட்டு செய்கிற பொருட்கள்தான், நீங்க அரைச்சு சேர்த்துருக்கீங்க. மேலும் ஸ்டாக் சேர்த்து பிரியாணி செய்வது புதுசு. செஞ்சுப் பார்க்கிறேன் (இ.அல்லாஹ்) என் சின்னவனுக்கு, வெள்ளை பிரியாணிதான் ரொம்பப் பிடிக்கும். நெய் கூட இல்லையா, செம கட்டு கட்டலாம் (நல்லா வந்தா!!)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-31490388550897598272011-04-04T14:09:08.431+05:302011-04-04T14:09:08.431+05:30ஆஹா சூப்பரோ சூப்பர் கலக்கிட்டீங்க.
விருந்துக்கு வ...ஆஹா சூப்பரோ சூப்பர் கலக்கிட்டீங்க.

விருந்துக்கு வரட்டோ? சொறி .... அழையா விருந்தாளியாக நான் எங்கேயும் வரமாட்டேன்...:))).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-79179952457793930902011-04-04T10:26:21.690+05:302011-04-04T10:26:21.690+05:30photos super!photos super!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-20079830071868807032011-04-04T10:25:39.256+05:302011-04-04T10:25:39.256+05:30புது மாதிரியான பிரியாணி ஆக இருக்குது.... உங்கள் வீ...புது மாதிரியான பிரியாணி ஆக இருக்குது.... உங்கள் வீட்டுக்கு வரும் போது, செய்து கொடுத்துடுங்க... :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-40871795841672918502011-04-04T09:19:34.219+05:302011-04-04T09:19:34.219+05:30கண்டிப்பாக கேட்டு சொல்லுங்க அன்னு...
அக்ஷ்தா குட...கண்டிப்பாக கேட்டு சொல்லுங்க அன்னு...

அக்ஷ்தா குட்டிக்காக கண்டிப்பாக சீக்கிரமாக செய்து கொடுக்கனும்..

அழகாக தெளிவான படங்களுக்கு முதலில் வாழ்த்துகள்..

அடிக்கடி இது மாதிரி எங்களுக்கும் புதுசா ரெஸிபி போடுங்க...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-63023637509392632812011-04-04T08:58:07.536+05:302011-04-04T08:58:07.536+05:30@வானதிக்கா,
ஹ ஹ ஹா... பிரியாணி எப்படி செஞ்சாலும் ஏ...@வானதிக்கா,
ஹ ஹ ஹா... பிரியாணி எப்படி செஞ்சாலும் ஏதாவது ஒரு பிரச்சினை வந்திருது. அதனாலதேன் கோலமாவது அழகா தெரியட்டும்னு போட்டு வெச்சேன்!!
//இப்ப ஜெய்லானி பாய் பெயரை மாத்துங்க பார்க்கலாம்.//
மெஜாரிட்டி ஓட்டு கிடச்சவுடனே மாத்திரலாம், காசா பணமா...இல்ல நம்ம பேரா...ஹெ ஹெ ஹெ:)
நன்றி :)

@அனாமிகா,
ஆஹா, நான் அமெரிக்கா வந்து செய்யற வேலைய நீ ஆஸ்திரேலியாவிலா... ஹெ ஹெ ஹெ... அவங்க எல்லாம் என்னிக்காவது தமிழ்நாட்டுப்பக்கம் வராமலா போகப்போறாங்க. ஆனாலும் பாவம்...ஹெ ஹெ ஹெ
//வாவ் ரொம்ப நல்லா இருக்கு அனாமி, ரெசிப்பு கொடு, அம்மாகிட்ட கொடுத்து செய்ய சொல்லனும்னு சொல்லுவாங்க. ஹா ஹா ஹா.//
இது வேறயா....ஹெ ஹெ ஹே... நல்லாவே படிக்கறீங்க எல்லாரும்!!
நன்றி :)

@கார்த்திண்ணா,
உள்குத்து எதுவும் இல்லியே... ஹெ ஹெ ஹெ:
எல்லாருமே ஜெய்லானி பாய் பேரை மாத்தறதுக்கு ஒரு சான்ஸ் தேடிட்டுதான் இருக்கீங்க போல!! எங்கே அவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!
நன்றி :)

@கோபிண்ணா,
என்னடா இந்த கேள்வி இன்னும் கார்த்திண்ணா கேக்கலையேன்னு பார்த்தேன், ஆஹா உங்க கிட்ட இருந்து வந்திருச்சு. இப்ப வரை எதுவும் பிரச்சினையா தெரியலை. தெரிய வந்துச்சுன்னா ஃபாலோ அப் பதிவும் போடறேன் ஹெ ஹெ :Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3218280109381466020.post-27733502753902870082011-04-04T08:49:52.506+05:302011-04-04T08:49:52.506+05:30@ஆஸியாக்கா,
உங்களை மாதிரி சமையல்ல டாக்டர் பட்டம் வ...@ஆஸியாக்கா,
உங்களை மாதிரி சமையல்ல டாக்டர் பட்டம் வாங்கினவங்கெல்லாம் இப்படி கமெண்ட் தர்றது, உண்மைலயே சந்தோஷமா இருக்கு. செஞ்சுட்டும் கண்டிப்பா எழுதுங்க. ஜாவித்ரியை நான் இங்கதான் வாங்கினேன், ஊர்ல அம்மா இது செய்யணும்னு சொன்னாங்க, அவங்ககிட்ட அந்த பெயரையும் சொல்லி வைக்கிறேன். நன்றி :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com