பாவியின் பொம்மைகள்
பாவியின் பொம்மைகள்ஊமையின் சிற்பங்கள்..

சருகாய்..
காய்ந்த சிலையாய்..
கால்களின் கீழ்
மிதிபட்ட காகிதமாய்..
உன் மனதின்
அலறல்கள்
நானறிவேனோ..
அறிந்தே நின்றாலும்
வந்துன்னை
வாரியனைப்பேனோ
பெண்ணே பெண்ணே
என்னில்
நீ வந்தாயே
உன் வானமும்
வனமாய் மாறிட
என் செய்வேனடி....
பாவி என் பொம்மைகள்
ஊமையின் சிற்பங்கள்..
0 comments:
உங்கள் கருத்துக்கள்...