ரமலானும், அந்த ஏழு நாட்களும்...

Monday, August 06, 2012 Umm Omar 5 Comments

அஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே.....
அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன்.... ஏதோ இருக்கேண்டீ.... நீ சொல்லு....
என்ன நஸீம்... ரமலான் மாசம்... கையில் பிடிக்க முடியாத குறையா பிஸியா இருப்பே... இப்ப என்ன சுரத்தே இல்லாம பேசறே??
இல்லடீ.... ரெண்டு நாளா நோன்பில்லை... அதான் டல்லா இருக்கேன்.... நோன்பில்லைன்னா என்னதான் செய்யறதுன்னு தெரியலை.... போரடிக்குது....

courtesy:Dreamstime
~~~ ~~~ ~~~

நஸீமாவின் இடத்தை நம்மில் பலரும் கடக்க வேண்டி இருக்கிறது. மாதம்தோறும் வரும் உதிரப்போக்கினாலோ அல்லது பிரசவத்திற்கு பின் வரும் உதிரப்போக்கினாலோ ரமலானை, அந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும், வேகத்துடனும் கடக்க இயலாமல் போகிறது. ஆனால் வருத்தப்பட்டு இந்த மாதத்தை நாம் விட்டு விடலாமா? அதன் ரஹ்மத்தை1, பரக்கத்தை2, அதில் கிடைக்கும் அளவிலா நன்மைகளை?????????????? தொழுக முடியாத நிலையில் என்ன இபாதத்3 செய்து விட முடியும் என்று நினைக்கும் சகோதரிகளுக்காகவே இந்தக் கட்டுரை. இன்ஷா அல்லாஹ் இதன் மூலம் பல சகோதரிகள் பயன் பெறக்கூடும் என்னும் நிய்யத்துடன், பிஸ்மில்லாஹ்.... :)

மேலும் படிக்க >> இங்கே செல்லவும் << 


ஜஸாகல்லாஹு க்ஹைர் :))

5 comments:

 1. மதிப்புக்குரிய தோழி ...........
  நீங்கள் எனது பதிவுகளின் ஆரம்ப காலத்தில் வருகை தந்து உங்கள் மேலான கருத்துகளை எனக்கு தந்தீர்கள்...
  துரதிருஷ்ட வசமாக எனக்கு தொடர்ந்து பதிவில் நீடிக்க நேரம் கிடைக்கவில்லை.... இப்போது புதுப் பொலிவுடன் எனது பதிவுகளுடன் இணைந்துள்ளேன். ஆகவே உங்கள் பெறுமதியான நேரத்தை ஒதுக்கி உங்கள் கருத்துகளை வழங்குவதோடு எனது பதிவுகள் பிடித்திருந்தால் எனது தளத்தில் இணைந்து கொள்ளுமாறும் வேண்டுகிறேன்...
  நன்றி....

  http://varikudhirai.blogspot.com/2012/08/the-silence-of-lambs.html

  http://varikudhirai.blogspot.com/2012/08/the-wound-healer.html

  http://varikudhirai.blogspot.com/2012/08/blogger-follower-widget-disappeared.html

  http://varikudhirai.blogspot.com/2012/08/up-country-tamils-in-srilanka.html

  http://varikudhirai.blogspot.com/2012/07/is-tamil-really-classical-language.html

  ReplyDelete
 2. சகோ A.Mohamed Meeran Hasani,

  ஹ ஹ ஹா... ரொம்பவே நல்ல வார்த்தைகள், யாரையும் காயப்படுத்தாத வார்த்தை அனைத்துமே நல்ல வார்த்தையே :))
  ஜஸாகுமுல்லாஹு க்ஹைர்,

  வஸ் ஸலாம் :)

  ReplyDelete
 3. சகோ அருண்பிரசாத்,
  மன்னிக்கணும்.... இப்பொழுதெல்லாம் பதிவெழுத நேரம் அமைவதே (வரிக்)குதிரைக் கொம்பாக உள்ளது :)) எனவே நேரம் கிட்டும்போது, இன்ஷா அல்லாஹ் கட்டாயம் வருகிறேன். நன்றி :)

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...