வலை டீவியில் அன்னுவின் பேட்டி....

Wednesday, July 27, 2011 Anisha Yunus 14 Comments

(இது சுய விளம்பரமில்லை. இந்த நிகழ்ச்சியை வலையுலகினருக்கு அளிப்பது, அன்னு அண்டு கம்பெனி.... ஹி ஹி)


நிருபர்: ஹெலோ மேம்.
அன்னு: யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............... ப்ரொசீட்...

நிருபர்: எப்ப வலைல திரும்ப எழுதப்போறீங்க??
அன்னு: அவ்ளோ பேர் எனக்காக வெயிட்டீஸா?? யூ நோ... நான் இப்ப கூட எழுதலாம்... ஆனா இப்பதான் வேலைல சேர்ந்தேனா... அதுல கம்பெனி மெயிலுக்கு பதில் சொல்லவே நேரம் சரியா போகுது... சோ அதெல்லாம் முடிச்சிட்டு, அடுத்த வாரம் முதல் ரம்ஜானும் வருதே... அதையும் முடிச்சிட்டு எழுதறேன்... அது வரை வெயிட் பண்ணுங்க நேயர்களே...

நிருபர்: அதை நாங்க சொல்லிக்குவோம்... தொடரெல்லாம் எப்ப முடியும்??
அன்னு: இல்லை, தொடரை முடிக்காம இருந்தாத்தான் ‘கெத்’துன்னு...

நிருபர்: என்னது .. ??????
அன்னு:... இல்லை... நினைச்சேன்னு சொல்ல வந்தேன்...

நிருபர்: அடுத்த ரம்ஜான் வரை பதிவே எழுதலைன்னாலும் பதிவுலகம் சந்தோஷமா...ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்... அதை நாங்க மக்களுக்கு சொல்லத்தான் இந்த பேட்டி...
அன்னு: GRRRRRrrrrrrrrrrrrrrrrrrrr...........................


===========================================================================
சகோதர சகோதரிகள் அனைவருக்கும், நெருங்கிக் கொண்டிருக்கும், இனிய ரமதான் மாத நல்வாழ்த்துக்கள். :)
ரமதான் மாதம் முழுதும்--இங்கே பயன் பெறவும்...இன்ஷா அல்லாஹ்

.

.

14 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!

  நல்லா சிரித்தேன். ஒரே ஒரு டவுட்டு...

  அது என்ன labels-ல "சமூக சேவை"-னு போட்டிருக்கீங்க?

  :) :) :)

  ReplyDelete
 2. யே.... யப்பா.... தாங்க முடியல டா சாமி.....

  முடிக்கிறதுக்குள்ள வெங்காயம் வெட்டுன மாதிரியே கண்ணெல்லாம் கலங்குது ..........

  ஆமி... இனி இந்த பக்கம் வருவ? வருவ?வருவ?

  ReplyDelete
 3. சலாம் சகோ..எனக்கென்னவோ,இது எங்கையோ உங்களுக்கு நடந்த உண்மை சம்பவமொன்னு தோணுது...
  ஆனா பேட்டி அப்டியே லைவ் ரிலே பாத்தாப்ல இருந்துச்சு..சூப்பர்.

  அந்த அப்பாவி மொகத்த இமாஜின் பண்ணுனா ...ஐயோ பாவம் சொல்ல தோணுது,,,

  தொடர்ந்து எழுதுங்கள்
  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 4. பேட்டின்னா என்னாங்க :-)))

  ReplyDelete
 5. //வகையறா: சமூக சேவை//

  உங்க சேவை வலையுலகத்துக்கு எப்பவும் தேவை. அதனால கண்டிப்பாத் தொடருங்க இதை!!

  அய்யய்யோ, இந்தப் பேட்டியைச் சொல்லலை!! பிரேக்கைச் சொன்னேங்க!! ;-))))))))))

  ReplyDelete
 6. என்னா பில்ட் அப்பு:-)))

  ஹுசைனம்மா சொல்வதை அவசியம் பரிசீலிக்கவும்:-))

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  சகோ.அன்னு...

  பல நல்ல கருத்துக்களை மிக சுருக்கமாக தெளிவாக சொல்வது மிக அருமையாக இருந்தது...
  @ "RAMADHAAAN HIGH-WAY CODE"

  ஒரு மாசத்துக்கு மட்டும் தனித்தளமா..? என்னா ஒரு எகத்தாளம்..! @ "ரமதான் மாதம் முழுதும்--இங்கே பயன் பெறவும்...இன்ஷா அல்லாஹ்"

  அப்புறம் டிவியில் ஆடியோ வீடியோ ரெண்டும் சரியா தெரியலைங்க... @ "வலை டீவியில் அன்னுவின் பேட்டி...."

  ReplyDelete
 8. @அப்துல் பாஸித் பாய்,
  வ அலைக்கும் அஸ் ஸலாம்.
  நான் எழுதும் பதிவு எல்லாமே சமூக சேவைதான்... கீழே இருக்கும் ’பொறாமையில்’ எழுதப்பட்ட கமெண்ட்டையெல்லாம் நோக்காதீங்க :)) வஸ் ஸலாம்.


  @ஆமினா....
  அடடே எப்ப அரியர்ஸ் எக்ஸாம் ஹால்ல இருந்து வெளிய வந்தீங்க??? சொல்லவே இல்ல... :))
  நீங்களா இந்த பக்கம வரலைன்னாலும் உங்க பக்கம் வந்தே அழவைப்போமே.... ஹெ ஹெ ஹெ... யான் பெற்ற துன்பம் கதைதான்... ஹ ஹ ஹா...
  :))

  @மாய உலகம்...
  வாங்ண்ண.... நிருபர் தொழில்ல கால விரயமே செய்யக்கூடாது... பாருங்க ஜஸ்ட்டு மிஸ்ஸாகிடுச்சு :))

  @ரஜின் பாய்,
  இபப்டியெல்லாம் வேற எண்ணமா... ஏன் பாய், ஏன், ஏன் ஏன்....!! :))
  இதுல லைவ் ரிலே எஃப்ஃபெக்ட் வேறயா.... ஹ ஹ ஹா... :))

  @அமைதிச்சாரலக்கா,
  என்ன இது கேள்வி, வேற எது பேட்டியா இருக்க முடியும் சொல்லுங்க :))

  @ஹுஸைனம்மா,
  எனக்கெதிரா வேற யாருமே வேண்டாம்... நீங்களே போதும் போலவே...
  ‘சொன்னது நீதானா... டொய் டொய் டொய்ய்ய்ய்ய்ய்...”
  :))

  @கோபிண்ணா,
  வாங்க... எங்கடா நம்ம சங்க ஆளுங்களை காணமேன்னு யோசிச்சிட்டிருந்தேன்... அவசியம் பரிசீலிக்க வேண்டிய விஷயம்தானுங்ண்ணா... :))

  @ஆஷிக் பாய்,
  அது அமெரிக்கா டீவியெல்லாம் அப்படித்தான் பாய்... சீக்ரெட்டா இருக்கும்... ஹ ஹ ஹா... :))


  வருகைக்கும், கருத்துக்கும், ஓட்டுக்கும் அனைவருக்கும் நன்றி :) (பேசாம அடுத்த எலெக்‌ஷன்ல அம்மாகிட்ட ஒரு சீட்டு கேட்டு வாங்கிடணும்..!!!)

  ReplyDelete
 9. சிறந்த முயற்சி. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. அருமையான முயற்சி வாழ்த்துக்கள் சகோ........

  ReplyDelete
 11. நானும் என்ன பேட்டியோன்னு ஓடி வந்தேன்,வலை உலக சூப்பர் .

  ReplyDelete
 12. அருமையான முயற்சி

  ReplyDelete
 13. @சுவனப்பிரியன் பாய்,
  நல்லா இருக்கீங்களா?? ஊரில் எல்லாரும் சுகமா??
  வருகைக்கு மிக்க நன்றி...

  @அம்பாளடியாள்,
  வருகைக்கும் பின்னூட்டத்ஹ்டிற்கும் மிக நன்றி. :)

  @ஜலீலாக்கா...,
  ஹே யப்பா... உங்களை மறுபடி வலைல பார்க்க மிக சந்தோஷமாயிருக்கு. Keep the spirit up :))

  @மாலதி,
  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி :)

  @தமிழன்,
  ஹ ஹ ஹா... என்ன பாஸ் பயங்கர ஹார்டுவர்க் செய்யறீங்க போல... ஆனா கடை ஓட மாட்டேங்குதா??? த்சொ த்சொ... என்ன செய்யலாம் பாஸ்?? அனானி ப்ராக்ஸி போட்டு, பேரை மாத்தி அடுத்த தளத்துல கருத்து கந்தசாமியாகிடுங்க... ஓஹ்... அதுதான் உங்களுக்கு தண்ணி பட்ட பாடாச்சே.... சாரி தமிழன் என்னும் அ என்னும் ஆ என்னும் இ என்னும் ஈ என்னும் ஹி ஹி ஹி ஹி... முடியல..!!! :)) (ஆனா... என்ன ஆனாலும் இந்த காமெடி டிராக்கை விட்டுடாதீங்க பாஸ்... செம...!!!)

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...