துப்(பறது மட்டும்தேன் )பாக்கி....!!!

Thursday, November 15, 2012 Umm Omar 5 Comments

அப்படி ஒரு படத்தை எடுத்ததுக்கு பதிலா 

இப்படி ஒரு பிச்சை எடுக்கலாம்.....!!!!!!


5 comments:

 1. சலாம் சகோ.

  போட்டோ ஷாப் வொர்க் செமையா இருக்கு...கழுத்து மட்டும் கொஞ்சம் தெரியிற மாதிரி இருந்தா இன்னும் ரியலா இருக்கும்..மற்றபடி நானும் கொஞ்சம் துப்பிகிறேன்...!!! :-)

  நன்றி !!

  ReplyDelete
 2. இது, இந்த போட்டோ உண்மைதான். இவனுக்கு அர்சியல் மேடை ஏற முஸ்லிம்களின் பெயரை பிச்சை எடுக்க த்வங்கி இருக்கிறான்

  ReplyDelete
 3. சலாம் சகோ.அன்னு,
  பொதுவாக போட்டோ ஷாப் படங்களில் (அவை, கார்ட்டூன் போன்று அல்லாமல், உண்மையை பொய் என நம்பவைக்கின்றது என்பதால்...) எனக்கு உடன்பாடு இல்லை.

  ஆனால், இந்த போஸ்ட் எனக்கு மிகவும் பிடித்த காரணம்...
  செம்ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்மையான டைட்டில்.............. அசத்தல்..!

  ReplyDelete
  Replies
  1. ஆம் சகோ. டைட்டில பார்த்துதான் பாராட்டலாம்னு வந்தேன்..அதையே மறந்துட்டேன்...

   டைட்டில் உண்மையிலேயே செமை ...(ரஹீம் கஸாலியின் "கார்த்தி சிதம்பரமும் கருத்து சுதந்திரமும் " போல)

   Delete
 4. ராவணன்,

  ஒரு வேலையும் உருப்படியா இல்லைன்னா நீங்க கூட ஃபோட்டோவுல இருக்கற வேலை செய்யலாம்.... வயிறாவது நிறையும்.... மூளை நிறையலைன்னாலும் !!!!

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...