ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..!!

Tuesday, November 16, 2010 Anisha Yunus 10 Commentsஎல்லோருக்கும் எங்களின் இதயம் கனிந்த ஈதுல் அதா பெருநாள் நல்வாழ்த்துக்கள். என் அம்மா அப்பாவும் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் அவர்களின் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பி விடுவர். இச்சமயம் நானும் ஒரு சிறு இடைவேளைக்கு தயாராகிறேன். இடைவேளைக்கு பின் மீண்டும் தொடர்வோம், பதிவையும், பின்னூட்டங்களையும். :).

10 comments:

 1. உங்களுக்கும் என் பெருநாள் வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 2. உலகெங்கும் இருக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 3. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் சகோ. நல்லதே நடக்கட்டும்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. உங்களுக்கு என் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் அன்னு.

  இந்த இடைவெளி இன்பமானதாயிருக்கட்டும்.

  ReplyDelete
 8. பெருநாளுக்கு எங்கள் வாழ்த்துக்களும்...

  ReplyDelete
 9. அன்பு தோழி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்! என்ன அன்னு... எங்க போறீங்க.. லீவெல்லாம் விடுறீங்க? உங்களுக்கு 3 வகையில் பதில் சொல்லவேண்டும் என்பதால் பெருநாள் முடியும்வரை (கொஞ்சம் பிசியால்) தள்ளிப்போட்டேன்.
  1. நீங்கள் அழைத்த தொடர் பதிவுக்கு பதில் சொல்வது :)
  2. நாட்டு மருந்துகளின் பெயரை கண்டுபிடிக்க சொல்லி உதவி கேட்டிருந்தீங்க. அதுக்கு பதில் போடணும் என்றிருந்தேன் :)
  3. உங்களுக்கு முக்கியமா மெயில் பண்ணுகிறேன் என்று வேற சொல்லியிருந்தேன்.
  இந்த 3 வேலைகளையும் ஒரு கடமையா நினைச்சி முடிச்சிடலாம்ணு வந்தேன், நீங்க என்னன்னா டாட்டா காட்டுறீங்க தோழி :( அதுவுமில்லாம கொஞ்ச நாளா எங்க வூட்டு பக்கம் உங்களைக் காணலியே... எதுவும் கோபமா?

  ReplyDelete
 10. உங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஹஜ்ப்பெருநாள் வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...