இன்னும் இந்த மௌனம் ஏன்??
ஒரு சின்ன இடைவெளிக்கு நான் தயாரான பின்னரும் இந்த காணொளியை பார்த்த பின் அதை பதிவிட முடியாமல் இருக்க முடியவில்லை. நாம் அனைவரும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டுமே. இத்தகைய அமைப்புகளுக்கு எப்படி இயன்ற வரை கை கொடுபப்து என்றும், நாம் வாழும் சமூகத்தில் இவர்களை ஒரு ‘ஐட்டமாய்’ எண்ணாமல் நம் ட்சகோதரிக்கு ஏற்பட்டால் எப்படி உடன் நிற்போமோ அதே போல் நிற்க முயல்வதுமே ஆகும். இனி, உங்கள் முடிவிற்கு.
அமைப்பை தொடர்பு கொள்ள: http://www.prajwalaindia.com/howucan-voluntarily.html
ayyoo ayyoo ! ithenna kodumai.thanks for sharing and creating awareness.
ReplyDeleteஏற்கனவே இந்த கண்ணொளி பார்த்து இருக்கிறேன். இந்த கொடுமையால் பாதிக்க பட்ட சுனிதா அவர்களின் வின் இந்த முயற்சி மிகவும் பாராட்ட பட கூடியது... என்ன பாவம் செய்தார்கள் இந்த பிஞ்சு குழந்தைகள்...!! மிக கொடுமை.
ReplyDeleteகடவுளே என்ன கொடுமை...பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டமாகவும் கோபமாகவும் இருந்தது...எப்படி எல்லாம் ஆண்கள் இருக்கின்றாங்க...
ReplyDeleteகொடுமை. ஏற்கனவே என்னுடைய “கண்ணீர் திரையிட்ட மகாநதி” [http://venkatnagaraj.blogspot.com/2009/12/blog-post_15.html] என்ற பதிவில் இந்த காணொளியை பகிர்ந்து இருக்கிறேன். பிஞ்சு குழந்தைகள் பாவம். சுனிதா அவர்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல விஷயம்.
ReplyDeleteநானும் பார்த்திருக்கிறேன் அன்னு...
ReplyDeleteபாதிப்பின் வலியுணர்ந்த பெண்,சுனிதாவின் முயற்சி நிச்சயம் பாராட்டப்படவேண்டியது.
என்ன கொடுமை. கேக்கும் போதே மனசுக்கு கஷ்ட்டமா இருக்கு
ReplyDeleteஏற்கனவே பார்த்து இருக்கிறேன். சுனிதாவின் முயற்சி மிகவும் பாராட்ட பட கூடியது...
ReplyDeleteஉங்கள் வலைப்பூ மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது அன்னு..
இதுவரை தெரியாமல் இருந்தேனே !!..
இயன்றால் எம் குழுமத்திலும் ( தமிழமுதம் ) உங்க படைப்புகளை பகிரலாம்..
http://groups.google.com/group/tamizhamutham?hl=en
சுனிதா கிருஷ்ணனின் முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
ReplyDeleteபதிவிட்டமைக்கு நன்றி.
பாராட்டப் பட வேண்டிய பதிவு...
ReplyDeleteஏற்கனவே இந்த வீடியோவைப் பார்த்துருக்கேங்க.. ரொம்ப கொடுமைங்க..
ReplyDeleteஏற்கனவே பார்த்து இருக்கிறேன். சுனிதாவின் முயற்சி பாராட்டப்பட வேண்டும். அது மட்டுமல்ல, நம்மால் முயன்றளவு உதவ வேண்டும்.
ReplyDeleteSunitha gave a talk after this in INK conference. You can see that here
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=9gV-RqBcsOE