விவசாயிகள் தற்கொலை, குறையும் எண்ணிக்கை சதியா? உண்மையா?
புதுச்சேரியில் மட்டுமல்ல, சட்டீஸ்கர் மாநிலமும் அதே வழியைத்தான் பின்பற்றுகின்றது. 2001இலிருந்து 2010 வரை கிட்டத்தட்ட 14,000க்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். 2010லிருந்து 2013 வரை ஒரு விவசாயியும் அந்த வழியில் செல்லவில்லை என்கிறது அரசாங்கம். எப்படி உருவானது இந்த திடீர் ஞானோதயம்?? ஞானோதயம் ஏற்பட்டது, விவசாயிகளுக்கா அல்லது மாநில அரசுக்கா??
வருடத்தில் 951 விவசாயிகளின் உயிருக்கு உலை வைத்த மேற்கு வங்கம் ஆகட்டும், 558 பேரின் உயிர் குடித்த ஆந்திரா, மத்திய பிரதேசம் (82), கர்நாடகா (472)வாகட்டும், தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை சடாரென பூஜ்ஜியத்திற்கு வந்ததன் பின்னணி என்ன???
சூழலியலாளர் திரு பி சாய்நாத்தின் முழு கட்டுரையையும் தமிழில் வாசிக்க தூது இணையதளத்திற்குச் செல்லுங்கள் -- http://www.thoothuonline.com/archives/75648
0 comments:
உங்கள் கருத்துக்கள்...