உண்மை நிலவரம்.

Thursday, August 26, 2010 Anisha Yunus 4 Comments

விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் ரகசிய ஆவணங்களிலிருந்து ஓர் படம். Self Explainable. ஆஃப்கானிலும் பாகிஸ்தானிலும் நடந்து கொண்டிருக்கும் உண்மை நிலவரம்.
மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்..

4 comments:

 1. @அப்துல்லாஹ் பாய்,
  இன்னும் இதை விட கொடுமைகளும் நடந்தேறியுள்ளன. நடந்து கொண்டுள்ளன. ஆனால் அதை விடவும் கொடுமை, எல்லாமே கண் முன் இருந்தும் யாரும் இவர்களை கேள்வி கேட்க முடியாது என்பதுதேன்!! வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 2. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்தான் தண்டனைக் கொடுக்கணும்! இம்மையிலும் மறுமையிலும் அவர்கள் தண்டிக்கப்படணும், இன்ஷா அல்லாஹ்! இதுபோல் பாகிஸ்தானில் அப்பாவிகளின் மீது நடத்திய தாக்குதல் சம்பந்தமான வீடியோ ஒன்றை சமீபத்தில் பார்த்து, கண்ணை மூடினால் தூக்கமே வராமல் கஷ்டப்பட்டேன் அன்னு :( அல்லாஹ் போதுமானவன்!

  ReplyDelete
 3. ஆம் அஸ்மா. அல்லாஹ்தான் தகுந்த நீதிபதி இவற்றிற்கெல்லாம். ஆனால் அந்த ஐடியாவிலேயே நம்மில் பலபேர் கோழைகளாய் போய்விட்டோம். நம்மைக் காக்க வேண்டிய இஸ்லாமிய அரசுகளுட்பட. நம்மால் இயன்ற அளவு நம் உம்மத்தை காக்க வேண்டிய பொறுப்பும் நம் வசம் உள்ளது. எதுவும் இயலாத நிலையில் மனம் வெதும்பி, கண்ணீர் வழிய இறைவனிடம் து'ஆ செய்வதும் அதில் அடங்கும். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம்மை கையாலாகாத சாட்சிகளாய் நாளை நிற்பதிலிருந்தும் காப்பானாக.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...