தியாகத் திருநாள் | ஹிஜ்ரி 1434 | மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !!

Tuesday, October 15, 2013 Anisha Yunus 0 Commentsஅஸ் ஸலாமு அலைக்கும் சகோஸ்....,

இந்த இனியத் தியாகத் திருநாளில்
ஒரு தியாகத்தையேனும்
மனதார செய்யும் உறுதிமொழியுடன் கொண்டாடுங்கள்.....

அல்லாஹ்விற்காக ஒரு தியாகத்தை,
நம் தந்தை இப்றாஹீம் நபி அலைஹிஸ்ஸலாத்தை
நேரே சந்திக்கும் நாளில் நெஞ்சம் நிமிர்த்து,
நானும் உங்களின் வழியில் இந்தத் தியாகத்தை
ரப்புல் ஆலமீனுக்காக மட்டுமே செய்தேன் என்று
மலர்ச்சியுடன் சொல்லக்கூடிய ஒரு விஷயத்தை
செய்தே தீரும் உறுதிமொழியுடனும், உறுதியுடனும்,
கொண்டாடுங்கள்.

அல்லாஹ் சுப்ஹானஹு வத ஆலா
மகிழ்ச்சியையும்,
ரஹ்மத்தையும்,
தவ்ஃபீக்கையும்,
ஹிதாயத்தையும்
உங்களின் வாழ்வில் என்றென்றும் தவழச் செய்வானாக.
உங்களின் தியாகங்களை கபூல் செய்வானாக.
அவனின் கயிற்றை பலமுடன் பற்றிக்கொள்ள வைப்பானாக.

ஆமீன். ஆமீன். யா ரப்பில் ஆலமீன்.

இவண்,
உம்மு ஒமர் வ இப்றாஹீம் வ முஜாஹித் :)

0 comments:

உங்கள் கருத்துக்கள்...