எங்கே செல்கின்றன நம் இஸ்லாமியப் பள்ளிகள்????

Wednesday, February 03, 2016 Anisha Yunus 0 Commentsநம்முடைய மார்க்கத்தை நல்வழியில் கற்றுத்தரும் இடம் என்றுதான் நம் குழந்தைகளை இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிக்கொண்டுள்ளோம். என்ன கற்றுத்தருகிறார்கள் என்பது இருக்கட்டும். இஸ்லாமிய விழுமியங்களின் படிதான் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் நடக்கின்றதா என்னும் கேள்விக்கும் அதிர்ச்சியான பதில்கள்தான் நம்மை வந்தடைகின்றது. 

கட்டுரையை முழுதும் வாசிக்க -- தூது இணையதளத்திற்கு -- செல்லவும்.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...